அமெரிக்காவின் ‘இந்தாண்டின் சிறந்த குடியேறிகள்” என்ற விருதுக்கு, இந்தியர்களான  பத்மஸ்ரீ, புலிட்சர் விருதுகள் பெற்ற, உயிரியல் அறிஞர், சித்தார்த்த முகர்ஜி, ஹார்வர்டு பல்கலையின் பொருளாதார துறை பேராசிரியர், ராஜ் செட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • அமெரிக்காவின் ‘இந்தாண்டின் சிறந்த குடியேறிகள்” என்ற விருதுக்கு, இந்தியர்களான  பத்மஸ்ரீ, புலிட்சர் விருதுகள் பெற்ற, உயிரியல் அறிஞர், சித்தார்த்த முகர்ஜி, ஹார்வர்டு பல்கலையின் பொருளாதார துறை பேராசிரியர், ராஜ் செட்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

  • கார்னிஜ் கார்ப்பரேஷன் நிறுவனம்,கொரோனா பாதிப்பை தடுக்கும் முயற்சிகளை சிறப்பாக மேற்கொண்ட, வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்காக வழங்க உள்ளது.

 

Get More Info

செய்தி துளிகள் :

  • சமூக இடைவெளி, முக கவசம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை, ஊடகங்களில் உணர்த்தியதற்காக, சித்தார்த்த முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கான வழிகளை கூறியதற்காக, ராஜ் செட்டிக்கு விருது வழங்கப்பட உள்ளது.

Get More Info