Banking Regulation Act
Banking Regulation Act,1949 (to regulate all banking in India) |
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (வங்கியில் துறையை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சட்டம்) |
Purpose (i) provide safety in the interest of depositors (ii) prevent misuse of powers by managers of banks |
காரணம் (i) வங்கியில் இருப்பு வைப்போரின் நலனை பாதுகாத்தல் (ii) வங்கியை மேலாண்மை செய்வோரின் அதிகார துஷ்பிரயோத்தை தடுத்தல் |
Initially named Banking Companies Act, 1949 but from March 1966, the name of the Act was changed to Banking Regulation Act, 1949 | முதலில் வங்கியியல் நிறுவனச் சட்டம், 1949 என்று இருந்த பெயரை மார்ச் 1 1946-ல் வங்கியில் ஒழுங்குமுறைச் சட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது |
The Act gives the RBI power to license banks, regulate the operations of banks mergers and liquidation, issues directives in the interests of public goods and on banking policy. |
இச்சட்டம் RBI – க்கு கீழ்க்கண்ட அதிகாரம் வழங்குகிறது. உரிமம் வழங்குதல், வங்கி நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல், வங்கிகளை இணைத்தல் அல்லது மூடுதல், பொதுமக்கள் நலன், வங்கி கொள்கை சார்ந்த விவகாரங்களில் வழிகாட்டுதல் அளித்தல் போன்றவையாகும். |
Recently, The parliament passed the Banking Regulation (Amendment) Bill 2017, The Bill basically empowers the RBI to give directions to banks to act against loan defaulters | சமீபத்தில் நாடாளுமன்றமானது வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, 2017-யை தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவானது RBI-க்கு மேலும் அதிகாரம் வழங்குகறிது – கடனை திருப்பி செலுத்த முடியாதோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வங்கிகளுக்கு வழிகாட்டுதல் அளிக்கின்றது. |