கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக, பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக, பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

  • கூட்டுறவு துறையின் கீழ், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நிர்வாகம் செய்கிறார். இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த, கோவிந்தராஜ், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தொழில் துறை துணை செயலராக உள்ள, பாலசுப்ரமணியம், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.

 

செய்தி துளிகள்:

  • இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. முதல் கூட்டுறவு கடன் சங்கமானது திருவாரூரில் துவங்கப்பட்டது.
Get More Info


Get More Info