ஆக்ஸிஸ் வங்கியில் பல்வேறு பணிக்கான அறிவிப்புக்கள் வந்துள்ளன. ஆன்லைன்யில் விண்ணப்பிக்க் 31 டிசம்பர் 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
வாடிக்கையாளர் சேவை அதிகாரி, கிளை செயல்பாட்டுத் தலைவர், வணிக மேம்பாட்டு நிர்வாகி, மனிதவள மேலாளர், தயாரிப்பு ஆய்வாளர், ஆர்.எம்., வணிக மேலாளர், விற்பனை மேலாளர், கிளைத் தலைவர்,வணிக மேம்பாட்டு நிர்வாகி.
காலியிடங்களின் எண்ணிக்கை : 2463
கல்வித்தகுதி: பட்டதாரி, முதுகலை பட்டதாரி.
வயது வரம்பு : அதிகபட்சம் 18 வயது
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்கானல்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01 மே 2020.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 டிசம்பர் 2020.
விண்ணப்பிக்க: