Assam State Rural Livelihoods Mission Society (ASRLMS)யில் பல்வேறு பணிக்கான அறிவிப்புக்கள் வந்துள்ளன.
பதவியின் பெயர்:
மாநில திட்ட மேலாளர், திட்ட மேலாளர், இளம் நிபுணர், மாவட்ட செயல்பாட்டு நிபுணர், தொகுதி ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 40
வருமானம் :
For ASRLMS Manager, Expert & Coordinator post pay scale Rs.21560/- to Rs.63000/- Per Month.
கல்வித்தகுதி:
முதுகலை (பி.ஜி), எம்பிஏ, சி.ஏ, ஐ.சி.டபிள்யூ.ஏ, பட்டப்படிப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகம் /நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 23- 45
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு குழு கலந்துரையாடல் / கணினி தேர்ச்சி சோதனை மற்றும் தனிப்பட்ட நேர்காணல்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினர் விண்ணப்ப கட்டணம் ரூ. 250 / –
எஸ்சி / எஸ்டி / ஓபிசி ஃ எம்ஓபிசி வேட்பாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 150 / –
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11 மே 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி :11 ஜீன் 2020
விண்ணப்பிக்க :