6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இந்த போட்டி 2021 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செயற்குழு முடிவு செய்துள்ளது.

  • 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இந்த போட்டி 2021 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செயற்குழு முடிவு செய்துள்ளது.

 

செய்தி துளிகள் :

ஆசிய கிரிக்கெட் கவுன்சில்:

நிறுவப்பட்ட ஆண்டு – 19 செப்டம்பர் 1983

தலைமையகம் – கொலோம்போ, ஸ்ரீ லங்கா

 


Get More Info