Armed Forces Special Power Act
Armed Forces Special Power Act – 1958
|
ஆயுதப்படை சிறப்புச் சட்டம் – 1958 |
The AFSPA grants special powers to the armed forces in what the act terms as ‘disturbed areas’ in the States | இச்சட்டம் ஆயுத படைகளுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கின்றது. மேலும் ‘பிரச்சனைக்குரிய பகுதி” யை கட்டுக்குள் கொண்டு வர பயன்படுத்தப்படுகிறது. |
AFSPA enacted by Parliament in 1958 to tackle Insurgency in North East | 1958–ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஆயதப் படைச் சிறப்புச் சட்டம் வட கிழக்கு மாநில கிளர்ச்சியை கட்டுப்படுத்த நாடாளு மன்றத்தால் இயற்றப்பட்டது. |
Parliament in 1990 approved AFSPA for J&K. | 1990–ம் ஆண்டில் இச்சட்டம் ஜம்மு காஷ்மிருக்கும் சேர்ந்து கொள்ளப்பட்டது |
In 1997, the Supreme Court upheld the Act. | 1997-ம் உச்ச நீதிமன்றம் இச்சட்டத்தி அங்கிகரித்தது. |
In 2004 – Justice B.P Jeevan Reddy Committee suggested that AFSPA should be repealed. | 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்ட B.P ஜீவன் ரெட்டி குழு தனது பரிந்துரையில் ஆயுதப் படைச் சிறப்புச் சட்டத்தை நீக்க கோரியது. |
What are Special Powers? | சிறப்பு அதிகாரம்என்ன? |
1. Arrest suspicious people without warrant | 1. சந்தேகப்படும் நபர்களை ஆணையில்லாமல் கைது செய்ய முடியும். |
2. Fire upon or use force against any person acting in contravention if any law for the time being in force in disturbed area | 2. பிரச்சனைக்குரிய பகுதியில் இருக்கும் சட்ட நடை முறைகளை மீறி நடக்கும் நபர்களுக்கு எதிராக படைகளை பயன்படுத்த முடியும். |
3. AFSPA bars prosecutions and proceedings – except with centre’s nod – against personnel for action committed while exercising powers under the Act. | 3. இச்சட்டத்தை செயல்படுத்தும் போது நடக்கும் விவகாரங்களுக்கு எதிராக வழக்கிட முடியாது. மத்திய அரசு அனுமதித்தால் வழக்கிடலாம். |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here