உத்திர பிரதேச ஆளுநர் ஆந்திபென் படேல் மத்திய பிரதேச ஆளுநராக 2.7.2020 அன்று பொறுப்பேற்று கொண்டார்

  • உத்திர பிரதேச ஆளுநர் ஆந்திபென் படேல் மத்திய பிரதேச ஆளுநராக2.7.2020 அன்று பொறுப்பேற்று கொண்டார்

 

  • முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆனந்திபென் பட்டேலுக்கு மத்திய பிரேதேசத்தின் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 


Get More Info