- அமெரிக்க அரசின் கடன்பத்திரங்களில் அதிக அளவில் முதலீட்டை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 12-ஆவது இடத்தில் உள்ளது.
- ஜப்பான் அமெரிக்க கடன்பத்திரங்களில்266 டிரில்லியன் டாலர் முதலீட்டை மேற்கொண்டு முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, சீனா (1.073 டிரில்லியன் டாலர்), பிரிட்டன் (36,850 கோடி டாலர்) ஆகிய நாடுகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி துளிகள்:
- அமெரிக்க கடன்பத்திரங்களில் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக குறைந்து 15,650 கோடி டாலராக இருந்தது. ஆனால் அதன்பிறகு, ஏப்ரல் மாதத்தில் அந்த முதலீட்டை கூடுதலாக 90 கோடி டாலர் அதிகரித்து 15,740 கோடி டாலராக உயர்த்திக் கொண்டுள்ளது.