- மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, சுயசார்பு திறமையான பணியாளர்-முதலாளி மேப்பிங் (Aatamanirbhar Skilled Employee-Employer Mapping (ASEEM)) என்ற போர்ட்டலைத் தொடங்கினார்.
- பெங்களுருவை தளமாகக் கொண்ட பெட்டர்ப்ளேஸ{டன் இணைந்து தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் இந்த போரட்டலை உருவாக்கியுள்ளது. திறமையான தொழிலாளர்கள் தங்கள் சுயவிவரத்தை போர்டலில் பதிவு செய்து தங்கள் துறை மற்றும் இருப்பிடத்தில் வேலை வாய்ப்புகளைத் தேடலாம்.
செய்தி துளிகள்:
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்:
மத்திய அமைச்சர் – டாக்டர் மகேந்திர நாத் பாண்டே
மாநில அமைச்சர் – ராஜ்குமார் சிங்