Hijacking Act
Anti – Hijacking Act, 2016 |
விமான கடத்தலுக்கு எதிரான சட்டம், 2016 |
Anti-Hijacking Act 2016 came into force replacing the 1982 law. | 1982-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்கு பதிலாக இச்சட்டம் 2016-ல் இயற்றப்பட்டது. |
The new law conforms to the Beijing protocol, 2010 of the International Civil Aviation Organisation (ICAO) provides for stringent measures. | சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் பெய்சிங் ஒப்பந்தத்தின் (2010) படி இச்சட்டம் கடுமையான நடவடிக்கைகளுடன் உருவாக்கப்பட்டது. |
Ensures to deal with civilian aircraft being used as a Weapon of Mass Destruction (WMD) by terrorist. | மக்கள் பயணிக்கும் விமானத்தை கடத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அழிவை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளது. |
Amendments | திருத்தங்கள் |
The law empowers concerned security forces to immobilize an aircraft or prevent its take off. | இச்சட்டமானது அவ்வாறு கடத்தப்பட்ட விமானத்தை தரையிரக்க/தடுக்க பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. |
The definition of Hijacking has been expanded to include: (i) attempt and abetment of hijacking (ii) making a credible threat to commit hijacking (iii) organizing or directing others to commit hijacking. |
விமானக்கடத்தல் பற்றி வரையறை செய்யப்பட்டுள்ளது. (i) கடத்த முயற்சித்தல் (ii) கடத்துவதாக அச்சுறுத்துதல் (iii) பிறரை கூட்டுசேர்த்தல் மற்றும் கடத்துவதற்கு தூண்டுதல். |
The Indian Air Force scramble its fighters to intercept a hijacked aircraft. | இச்சட்டத்தின் படி இந்திய விமானப்படை தனது வீரர்கள் கடத்தப்பட்ட விமானத்திற்குள் செல்ல போராடுகிறது. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here