Legal Services Authorities Act
Legal Services Authorities Act, 1987 |
சட்ட சேவைகள் ஆணையம் சட்டம் 1987 |
Under the LSA Act, National Legal Services Authority of India (NALSA) was formed on December 1995. | இச்சட்டத்தின் கீழ் தேசிய சட்டசேவைகள் ஆணையம் டிசம்பர் 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. |
Its purpose is (i) to provide free legal services to eligible weaker sections candidates. (ii) to organize Lok Adalats for speedy resolution of cases. |
இச்சட்டத்தின் நோக்கம் (i) நலிவடைந்த பிரிவினர்க்கு இலவச சட்ட உதவிகள் வழங்கிடுதல் (ii) விரைந்து தீர்வுகான லோக் அதாலத் அமைத்தல் |
The Prime objective of NALSA is speedy disposal of cases and reducing the burden of Judiciary. | நால்சா- வின் முக்கிய குறிக்கோளானது-வழக்குகளை விரைந்து முடித்தல் மற்றும் நீதித்துறையின் சுமையை குறைத்தல் ஆகும். |
The Chief Justice of India is patron-in-Chief of NALSA while second senior most Judge of Supreme Court is the Executive Chairman. | இந்திய தலைமை நீதிபதி இவ்வமைப்பின் தலைவர் ஆவார் மற்றும் உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி இதன் செயல் தலைவராவார். |
There is a provision for similar mechanism at State and District level also headed by Chief Justice of High courts and Chief Judge of District Courts. | இது போன்றதொரு அமைப்புமுறை மாநிலம் மற்றும் மாவட்டங்களிலும் உள்ளது. அதன் தலைவர்கள் முறையே. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாவட்ட தலைமை நீதிபதி ஆவர். |
Lok Adalat The decision made by Lok Adalat is deemed to be a decree of Civil Court and is final and binding on all parties and no appeal against such an award lies before any Court of law. |
லோக் அதலாத் லோக் அதாலத்தின் முடிவானது சிவில் நீதிமன்றத்திற்கு நிகரானது. இத்தீர்ப்பே இறுதியாகும். அனைத்து தரபப்பினரையும் கட்டுப்படுத்தும். மேலும் இத்தீர்ப்பிற்கு மேல் முறையீடு கிடையாது. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here