Biological Diversity Act
Biological Diversity Act, 2002 |
உயிரியல் பன்முகச்சட்டம், 2002 |
The Act was enacted to meet India’s International Obligations under the Convention on Biological Diversity. | இந்திய நாடு சர்வதேச கடப்பாட்டை பூர்த்தி செய்யும் வண்ணம் இச்சட்டம் இயற்றப்பட்டது. அக்கடப்பாடு உயிரியல் பல்லுயிர்பெருக்க ஒப்பந்தம் ஆகும். |
It has introduced two new concepts into the legal and governing biodiversity in India – ‘access’ and ‘benefit sharing’ | இச்சட்டம் இரண்டு அணுகுமுறையை உள்ளடக்கியது. இந்தியாவின் பல்லுயிர்பெருக்கம் சட்டமுறையிலான, ஆட்சிமுறையில் அணுகுதல் மற்றும் பயன்கள் பங்கீடு. |
Objectives 1. To Conserve the Biological Diversity 2. Sustainable use of the components of biodiversity 3. Fair and equitable sharing of benefits arising out of the use of Biological Diversity |
நோக்கம் 1. பல்லுயிர் பெருக்கத்தினை பாதுகாத்தல். 2. பல்லுயிர் தன்மையை நீண்டகாலம் பயன்படுத்துதல். 3. உயிரியல் பன்முகத்தின் பங்கீட்டை சரிசமமாக பயன்படுத்துதல். |
The National Bio diversity Authority (NBA) was established by the Union Government to implement India’s Biological Diversity Act, 2002. Its headquarters in Chennai, Tamil Nadu. | இச்சட்டத்தை நடைமுறைபடுத்தும் நோக்கத்தோடு 2002 ஆம் ஆண்டு மத்திய அரசால் தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது. |
Features | சிறப்பியல்புகள் |
1. Prohibition on transfer of Indian Genetic Material outside the country without specific approval of the Indian Government. | 1. இந்திய மரபணு பொருட்களை வெளிநாட்டிற்கு, அரசின் அனுமதியின்றி கொடுப்பதற்கு தடை. |
2. Regulation of collection and use of bio diversity by Indian national while exempting local communities from such restrictions. | 2. உயிரியல் பன்முகத்தை பயன்படுத்துவதற்கு இந்தியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையிலிருந்து உள்ளுர் மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. |
3. Regulation of the use of the Genetically Modified Organisms (GMO) | 3. மரபணு மாற்றப்பட்ட பொருட்களை பயன்படுத்த ஒழுங்குமுறை விதிக்கப்பட்டுள்ளது. |
4. Setting up of National State and local Bio diversity funds to be used to support conservation and benefit sharing. | 4. தேசிய, மாநில, உள்ளுர் பன்முக பல்லுயிர்பெருக்க நிதி உருவாக்கப்பட்டு, பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here