Forest Conversation Act
Forest (Conservation) Act, 1980 |
வன(பாதுகாப்பு) சட்டம், 1980 |
It enacted to help conserve the country’s forests. |
நாட்டில் உள்ள காடுகளை பாதுகாத்து, பராமரிக்கும் நோக்கத்தோடு இயற்றப்பட்ட சட்டம். |
It Strictly restricts and regulates the de-reservation of forest or use of forest land for non-forest purposes without the prior approval of Central Government. | வனங்களை வனமல்லாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்த மத்திய அரசின் அனுமதி தேவை. |
Salient Features | சிறப்பியல்புகள் |
Forest (Conservation) Act, 1980, governs diversions or use of forest land for non-forest purposes such as industrial or infrastructure projects. |
வனப் பாதுகாப்புச் சட்டமானது காடுகளை, தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதை ஒழுங்குபடுத்துகிறது. |
Since forests are an important natural resources and provides us with a variety of ecological services, the FCA mandates that non-forest land equal to the size of the forest being diverted be forested. |
இயற்கை வளங்களில் காடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் அவை நமக்கு சிறந்த சூழலை உருவாக்கி தருகின்றது .ஆகையால் வனமல்லாத நிலங்களை காடுகளாக மாற்றவும் இச்சட்டம் வழிவகை செய்கின்றது. |
The Act extends to the whole of India except the J&K. | இச்சட்டம் ஜம்மு காஷ்மீர் தவிர இதர மாநிலங்கள் முழுவதும் நடை முறைப் படுத்தபடுகிறது. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here