Civil Liability for Nuclear Damage (CLND) Act

Civil Liability for Nuclear Damage (CLND) Act

Civil Liability for Nuclear Damage (CLND) Act

The Civil Liability for Nuclear Damage (CLND) Act, 2010

அணு உலை சேத பொறுப்புடைமைச் சட்டம், 2010

The CLND Act fixes liability for Nuclear Damage and specifies procedure for compensating victims. இந்த சட்டமானது அணு உலை சேதப்பட்டு விபத்து நேர்ந்தால் பொறுப்புடைமையை ஏற்படுத்துகிறது. மேலும் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ஈடு வழங்க வழி செய்கின்றது.
All Operators need to take insurance or provide financial security to cover their liability. அனைத்து ஆப்ரேட்டர்களும் ஏற்படும் சேதத்திற்கு பொறுப்பு ஏற்பதோடு, காப்பீடு வழங்க வேண்டும்.
The Act specifies who can claim compensation and the authorities who will assess and award compensation for nuclear damage. யார் நஷ்ட ஈடு கோர வேண்டும், அதை விநியோகிக்கும் அமைப்பு எது, எவ்வளவு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதை இச்சட்டம் கூறுகிறது.
Those not complying with the provisions of the Act can be penalized. யார் இச்சட்டத்தில் உள்ளவற்றை ஏற்க வில்லையோ அவர் தண்டிக்கப்படுவர்.
The Act defines nuclear incidents and nuclear damage, nuclear material and nuclear installations, and also operators of nuclear installations. இச்சட்டத்தின் மூலம் அணு உலை சேதாரம், விபத்து, அணு உலை பொருட்கள், அணு உலைகள் போன்றவை வரையறை செய்யப்பட்டுள்ளன.
Nuclear Damage means:
1. loss of life or injury to a person or loss of or damage to property caused by nuclear incident.
2. Economic loss arising out of such damage to person or property
3. Costs of measures to repair the damage caused to the environment, and
4. Costs of preventive measures.
அணு உலை சேதாரம் என்பது:
1. உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதாரம் அல்லது உயிர்களுக்கு காயம் ஏற்படுதல்
2. உடைமைகள் சேதாரமாதலால் பொருளாதார பாதிப்பு ஏற்படுதல்.
3. சேதாரத்தில் சுற்று சூழல் விளைவை சரி செய்ய தேவைப்படும் அல்லது ஆகும் செலவு.
4. வருமுன் தடுக்கும் நடவடிக்கைகள்.
The Atomic Energy Regulatory Board has to notify a nuclear incident within 15 days from the date of a nuclear incident occurring. அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் – விபத்து நடந்தநாளிலிருந்து 15 வது நாளுக்குள் அதனை அறிவிக்க வேண்டும்.
The Operator has a right of recourse against the supplier and other individuals responsible for
the damage under contain conditions.
விபத்து ஏற்படும் பட்சத்தில் சப்ளையர் அமைப்பு பொறுப்பாக்கப்படுவதற்கு ஆப்ரேட்டர்
அமைப்பிற்கு உரிமை உள்ளது.
India’s Nuclear Operator – The Nuclear Power Corporation of India Limited (NPCIL). இந்தியாவின் அணு உலை ஆப்ரேட்டர் அமைப்பு NPCIL ஆகும்.

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here


Get More Info