Information Technology Act
Information Technology Act
|
தகவல் தொழில் நுட்பச் சட்டம், 2000 |
The legislation regulating the use of computer, computer Systems and computer network as also data and information in the electronic format. | இச்சட்டம் கணினி, அதன் பயன்பாடு மற்றும் அதன் வலையமைப்பை ஒழுங்கு முறைப் படுத்துகின்றது. மேலும் மின்னனு மயமாக்கப்பட்ட தரவு தளங்களையும் ஒழுங்கு முறைப்படுத்துகிறது. |
This legislation related to electronic authentication, digital (electronic) signatures, cyber crimes and liability of network service providers. | இச்சட்டம் மின்னனு கையெழுத்து, இணைய வழி குற்றங்கள், மின்னனு அங்கிகாரம் மற்றும் வலை தள சேவை அளிப்போர் சம்மந்தமாகவும் இயற்றப்பட்டது. |
It was developed to promote IT Industry, regulate e-commerce, facilitate e-governance and prevent cyber crimes. | தகவல் தொழில் நுட்ப துறையை வளர்க்கவும், மின் வணிகத்தை ஒழுங்கு முறைப்படுத்தவும், மின் ஆளுகையை எளிதாக்கவும் இணைய குற்றங்களை தடுக்கவும் இயற்றப்பட்டது. |
Salient Features | சிறப்பியல்புகள் |
1. It recognizes records kept in electronic form like any other documentary record. | 1. மின் ஆவணங்களாக உள்ள ஆவணங்களை அங்கிகரிக்கின்றது. |
2. The Act provides legal recognition to digital signature. | 2. மின்னனு கையெழுத்திற்கு சட்ட அங்கிகாரம் வழங்குகிறது. |
3. Cyber Law Appellate Tribunal has been set up to hear appeal against adjudicating authorities | 3. மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்க சைபர் சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. |
Further Information | கூடுதல் தகவல் |
IT Act 2000 – Section 66A – ShreyaSinghal case. | தகவல் தொழில் நுட்பச் சட்டம் பிரிவு 66A – ஷ்ரேயாசின்கால் வழக்கு. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here