Fiscal Responsibility and Budget Management Act
Fiscal Responsibility and Budget Management Act, 2003 |
நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம், 2003 |
The FRBM Act is – to institutionalize financial discipline, reduce India’s fiscal deficit, improve macroeconomic management etc. | FRBM சட்டமானது நிதியியல் ஒழுக்கத்தை முறைப்படுத்த, இந்தியாவின் நிதி பற்றாக் குறையை குறைக்க, பெரிய பொருளாதார மேலாண்மையை மேம்படுத்த இயற்றப்பட்டது. |
Objectives | குறிக்கோள் |
To introduce transparent Fiscal Management Systems in the country. | நாட்டின் நிதி மேலாண்மை முறையில் வெளிப்படைத் தன்மையை அறிமுகம் செய்தல். |
To introduce a more equitable and manageable distribution of the country’s debts over the years. | நாட்டின் கடன் அளவினை சமநிலையாகவும், மேலாண்மை செய்யும் விதமாகவும் பகிர்ந்தளித்தல். |
To aim for Fiscal stability for India in the long run. | இந்தியாவில் நிதி ஸ்திரத்தன்மையை நீண்ட காலம் பேணுதல். |
The Government formed a 5 – member Committee under chairmanship of N.K. Singh. The Committee submits its report to Finance Minister. | இச்சட்டத்தினை மறு ஆய்வு செய்திட N.K.சிங் தலைமையில் 5-நபர் குழுவினை மத்திய அரசு அமைத்தது. அக்குழு நிதியமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தது. |
Recommendations forms part of the draft Debt Management and Fiscal Responsibility Bill – will replace the existing FRBM Act. | அக்குழு பரிந்துரையின் படி கடன் மேலாண்மை மற்றும் நிதி பொறுப்பு வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. |
Current Affairs (Bilingual) – Click here
Download Mobile App – Click here
Other Notification – Click here