Sexual Harassment of Women at workplace Act

Sexual Harassment of Women at workplace Act

Sexual Harassment Act

Sexual Harassment of Women at workplace Act, 2013

பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான சட்டம், 2013

Sexual Harassment at work place includes பாலியல் தொந்தரவுகள் என்பது
1. Unwelcome sexual advances (verbal, written or physical)
2. Demand or request for sexual favor.
3. Any other type of sexually – oriented
conduct.
4. Verbal abuse or joking that is sex-oriented.
1. பாலியல் நோக்கோடு முறை தவறி நடந்து கொள்ளுதல்
2. பாலியல் செயல்களுக்கு வற்புறுத்துதல்.
3. பாலியல் ரீதியாக அணுகுதல்.
4. வாய் மொழியாக பாலியல் நோக்கத் தோடு பேசுதல் திட்டுதல்.
Generally workplace sexual Harassment refers to two common forms of inappropriate behavior.
1. Quid Pro Quo (this for that)
2. Hostile Work Environment.
பாலியல் தொந்தரவுகள் வேலை செய்யும் இடங்களில் இரண்டு விதமாக முறையற்று நடைபெறுகிறது.
1. Quid Pro Quo (இதற்கு அது)
2. விரோதமான பணி சூழல்.
The vulnerabilities that Indian Women were exposed. In 1997 the Supreme Court gave a landmark judgment, which came to be known as the Vishaka Guidelines. 1997-ம்ஆண்டு உச்ச நீதிமன்றம் புகழ் பெற்ற தீர்ப்பு அளித்தது. அது ‘விசாகா வழிகாட்டுதல் ’ என்றழைக்கப்படுகிறது.
Salient Features சிறப்பியல்புகள்
The ambit of the sexual Harassment Act is very wide and is applicable to the Organized Sector as well as the Unorganized Sector. இச்சட்டத்தின் எல்லையானது பரந்து காணப்படுகிறது.மேலும் அமைப்பு சார்ந்த துறை, அமைப்பு சாரா துறையையும் உள்ளடக்குகிறது.
Definition of Workplace: Government bodies, Private and Public Sector organizations, NGOs, Organizations Carrying on Commercial, Vocational, Educational, Entertain mental, Industrial Financial Activities, Hospitals & Nursing
Homes, Sport institutions & stadium etc.
பணி செய்யும் இடம் என்பது – அரசு அலுவலகங்கள், தனியார் துறை தொண்டு நிறுவனங்கள, வணிக, கல்வி நிறுவனங்கள், தொழிற் சாலைகள், நிதி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு நிறுவனங்கள் மற்றம் மைதானங்கள் போன்றவையாகும்.
The Act also covers a Women, who is working in dwelling place of house இச்சட்டம் வீடுகளில் வேலை செய்யும் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களையும் உள்ளடக்குகிறது.

Current Affairs (Bilingual) – Click here

Download Mobile App – Click here

Other Notification – Click here


Get More Info