Land Acquisition Act
The Right of Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013.[Land Acquisition Act] |
நிலம் கையகப்படுத்தலில் நியாயமாக நஷ்டஈடு மற்றும் வெளிப்படைத்தன்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டம், 2013 ஜ [நிலம் கையகப்படுத்தல் சட்டம்] |
The act guides all land acquisitions of Central and State Governments, bringing in stricter norms and increasing landowner’s compensation significantly | மத்திய மாநில அரசுகளால் நிலங்கள் கையகப்படுத்தப்படும் போது இச்சட்டம் வழிகாட்டியாக அமையும், மேலும் கடுமையான வழிகாட்டுதலையும் நிலத்திற்கு சொந்தகாரர்களுக்கு கூடுதல் நஷ்டஈடு கிடைக்கவும் வழிவகை செய்கின்றது. |
The historic Act to replace a 120 year – old (Land Acquisition Act of 1894) legislation | இவ்வரலாற்று சிறப்பு மிக்க சட்டமானது 120 வருட கால பழமையான சட்டத்திற்கு பதில் இயற்றப்பட்டது. (நிலகையகப்படுத்தல் சட்டம் 1894) |
Salient Features | சிறப்பியல்புகள் |
(i) The developers will need the consent of up to 80% of people whose land is acquired for private projects | (i) தனியார் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால் 80% மக்களின் சம்மதம் பெற வேண்டும் |
(ii) If 70% of the landowners in the case of public – private partnership projects | (ii) அரசு – தனியார் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்படாமல் 70% மக்களின் சம்மதம் பெற வேண்டும |
(iii) If provides for compensation as high as four times more than the existing practice in rural areas and two times in urban areas. | (iii) கையகப்படுத்தலின் போது நஷ்டஈடாக கொடுக்கப்படும் பணமானது கிராமபுறத்தின் நான்கு மடங்காகவும், நகர்புறங்களில் இரு மடங்காகவும் அளிக்க வேண்டும். |
(iv) According to the Act, State Governments will have to set up at least six bodies, like, 1. Land Acquisition, Rehabilitation and Resettlement Authority, 2. State Social Impact Assessment Unit 3. The office of the Commissioner Rehabilitation and Resettlement, etc. |
(iv) இச்சட்டத்தின் படி மாநில அரசு ஆறு அமைப்புகளை நிறுவ வேண்டும் 1. நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் ஆணையம் 2. மாநில சமூக பாதிப்பு மதிப்பீடு பிரிவு. 3. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் ஆணையகரகம் |
(v) Amendment Bill (Issue) The Bill seeks to remove the consent clause for acquiring land for industrial corridors, public – private projects, rural infrastructure, affordable housing and defense projects |
(v) சட்டத்திருத்தம் தொழில் காரிடார், பொது – தனியார் திட்டங்கள், ஊரக வளர்ச்சி, வீட்டுவசதித் திட்டம், பாதுகாப்பு திட்டங்கள் போன்றவற்றிற்கு நிலம் பெறும்போது சம்மதம் பெறத் தேவையில்லை என்று மசோதாவில் கூறப்பட்டது. |