Banking Regulation Act

Banking Regulation Act

Banking Regulation Act

Banking Regulation Act,1949 (to regulate all banking in India)

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (வங்கியில் துறையை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சட்டம்)

Purpose
(i) provide safety in the interest of depositors
(ii) prevent misuse of powers by managers of
banks
காரணம்
(i) வங்கியில் இருப்பு வைப்போரின் நலனை பாதுகாத்தல்
(ii) வங்கியை மேலாண்மை செய்வோரின் அதிகார
துஷ்பிரயோத்தை தடுத்தல்
Initially named Banking Companies Act, 1949 but from March 1966, the name of the Act was changed to Banking Regulation Act, 1949 முதலில் வங்கியியல் நிறுவனச் சட்டம், 1949 என்று இருந்த பெயரை மார்ச் 1 1946-ல் வங்கியில் ஒழுங்குமுறைச் சட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது
The Act gives the RBI power to license banks, regulate the operations of banks mergers and liquidation,
issues directives in the interests of public goods and on banking policy.
இச்சட்டம் RBI – க்கு கீழ்க்கண்ட அதிகாரம் வழங்குகிறது. உரிமம் வழங்குதல், வங்கி நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல், வங்கிகளை இணைத்தல் அல்லது மூடுதல், பொதுமக்கள் நலன், வங்கி கொள்கை சார்ந்த விவகாரங்களில் வழிகாட்டுதல் அளித்தல் போன்றவையாகும்.
Recently, The parliament passed the Banking Regulation (Amendment) Bill 2017, The Bill basically empowers the RBI to give directions to banks to act against loan defaulters சமீபத்தில் நாடாளுமன்றமானது வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, 2017-யை தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவானது RBI-க்கு மேலும் அதிகாரம் வழங்குகறிது – கடனை திருப்பி செலுத்த முடியாதோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வங்கிகளுக்கு வழிகாட்டுதல் அளிக்கின்றது.

Get More Info