Daily Current Affairs 24 July 2021
Daily Current Affairs in Tamil
ஜூலை 24
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- டிஜிட்டல், நிலையான வர்த்தக வசதி குறித்த ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் நடத்திய உலகளாவிய ஆய்வில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.
- டிஜிட்டல் மற்றும் நிலையான வர்த்தக வசதி குறித்த ஆசிய பசிபிக் பகுதிக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UNESCAP) ஆய்வு நடத்தியது. உலகளாவிய ஆய்வில் இந்தியா 90.32 சதவீத மதிப்பெண்-ஐ பெற்றுள்ளது.
- கடந்த 2019ம் ஆண்டில் இந்த அளவு 78.49 சதவீதமாக இருந்த நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- S-500 ஏவுகணை அமைப்பை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது
- ஜூலை 20, 2021 அன்று ரஷ்யா தனது புதிய S-500 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை தெற்கு பயிற்சி வரம்பான கபுஸ்டின் யாரில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்தது. இது திட்டமிட்டபடி அதிவேக பாலிஸ்டிக் இலக்கை எட்டியது.
- 600 kmsp
தேசிய செய்திகள்
- இயற்கை வேளாண்மைக்கு 100மூ நிதியுதவி
- ரசாயன உரங்கள் இல்லாத கழிவுகளை மக்க வைத்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களைக் கொண்ட இயற்கை வேளாண்மைக்கு (ஆர்கானிக்) மாநில அரசுகள், அரசு நிறுவனங்களுக்கு 100 சதவீதம் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் மக்களவையில்Read More…
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
July 24
English Current Affairs
International News
- India improves ranking in trade facilitation aided by reforms
- India has scored 90.32 per cent in United Nation’s Economic and Social Commission for Asia Pacific’s (UNESCAP) latest Global Survey on Digital and Sustainable Trade Facilitation, a finance ministry statement said
- India has significantly improved its ranking in terms of trade facilitation due to various reforms undertaken by various departments especially customs under the Central Board of Indirect Taxes (CBIC). India has scored 90.32 per cent in United Nation’s Economic and Social Commission for Asia Pacific’s (UNESCAP) latest Global Survey on Digital and Sustainable Trade Facilitation, a finance ministry statement said.
- Russia’s S-500 air defence system released
- The newest S-500 anti-aircraft missile system performed a test combat firing at a high-speed ballistic target
- Its predecessor – the S-400 Triumf or the ‘SA-21 Growler’ – is one of the world’s most sophisticated anti-aircraft missile systems
- As Moscow prepares shipments of the powerful S-400 defence system for export to India, Turkey, China and other countries, the European behemoth is already ready with its next line of advanced missiles, this one looking even more menacing than its predecessor.
National News
- 100% assistance for organic farming
- Under Capital investment Subsidy Scheme (CISS) of National Project on Organic Farming (NPOF), 100% assistance is provided to State Government / Government agencies for setting up of mechanized fruit/vegetable market Agro waste compost production unit up to a maximum limit of Rs.190.00 lakh /unit (for 3000 Total Per Annum (TPA) capacity).
- Similarly, for individuals/ private agencies assistance up to 33% of cost limit to Rs 63 lakh/unit as capital investment is provided. Under CISS until now, 12 Fruit and vegetable compost units have been established including 4 units in the State of Tamil Nadu and Rs. 148.332 lakh has been released to the State forRead More…