Daily Current Affairs 22 July 2021
Daily Current Affairs in Tamil
ஜூலை 22
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ஒலிம்பிக் – ஐஓசி
- 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்த ஐஒசி நிர்வாகக் குழு கடந்த ஜூனில் முன் மொழிந்தது.டோக்கியோவில் நடைபெறும் ஐஓசி 138-வது அமர்வில் இது தொடர்பாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
- இந்த நிலையில், ஐஓசியின் 138வது அமர்வு டோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்றது. ஐஒசி உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதற்கான வாக்கெடுப்பு முடிவுகளை ஐஒசி வெளியிட்டுள்ளது.
- மேக்ஸ் சர்வதேச விமான கண்காட்சி Maks Air Show ரஷ்ய நாட்டில் நடைபெறுகிறது.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த கண்காட்சி ஜூலை 20 லிருந்து 25 வரை நிகழும்
- இந்தக் கண்காட்சியில் முதன்முறையாக இந்திய விமானப்படையின் சார்க் ஹெலிகாப்டர்சாகசக் குழு பங்கேற்கிறது.
- Estb 2003
தேசிய செய்திகள்
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
- எதிரிநாட்டின் பீரங்கியை தாக்கி அழிக்கவல்ல, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக நேற்று சோதித்துப் பார்க்கப்பட்டது.
- இலகுரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணைகளானது தாமாகவே சென்று பீரங்கிகளை அழிக்கக் கூடியவைRead More…
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
July 22
English Current Affairs
International News
- Australia’s Brisbane named host of 2032 summer Games
- The Australian city of Brisbane will host the 2032 summer Olympics, after the International Olympic Committee on Wednesday (July 21) approved the recommendation of its executive board. Brisbane, where hundreds of people gathered at the river-side South Bank to watch the IOC session on the big screen erupted in cheering, becomes the third Australian city to get the Games after Melbourne in 1956 and Sydney in
- IAF Sarang helicopter performs at MAKS-2021 air show in Moscow
- The IAF aerobatic team Sarang (Peacock), will be participating in the MAKS-2021 International Air Show, which will be held from July 20 to 25 at the Gromov Flight Research Institute’s airfield in Zhukovsky, near Moscow
- Indian Air Force (IAF) Sarang helicopter Display team performed at the MAKS-2021 air show in Moscow on Monday.
- The IAF aerobatic team Sarang (Peacock), will be participating in the MAKS-2021 International Air Show, which will be held from July 20 to 25 at the Gromov Flight Research Institute’s airfield in Zhukovsky, near Moscow.
National News
- New Generation Akash, Homegrown Anti-Tank Missiles Test-Fired By DRDO
- The Defence Research and Development Organisation (DRDO) has successfully conducted the flight test of an indigenously developed man-portable anti-tank guided missile, providing a major boost to the Indian Army, the defence body said Wednesday. Besides, a new generation of Akash surface-to-air missile was also successfully testRead More…