Daily Current Affairs 21 July 2021
Daily Current Affairs in Tamil
ஜூலை 21
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம்
- சீனாவில் 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. நம் அண்டை நாடான சீனாவில் மின்காந்த சக்தியால் இயங்கும் ‘மேக்லேவ்’ என்ற அதிவேக ரயிலை, ‘சி.ஆர்.ஆர்.சி., ஜூஜோ எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் லிமிடட்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது.
- ஷாண்டோங் மாகாணத்தின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள குவிங்டாவ் நகரத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
- Chinese high-speed maglev trains can become a viable industry
- இந்த ரயில் மணிக்கு 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் என்ற பெருமையை இந்த மேக்லேவ் ரயில் பெற்றுள்ளது.
தேசிய செய்திகள்
- இந்தியாவில் ரூ. 862 கோடி ரூபாய் மதிப்பில் முதல் பாட் டாக்ஸி சேவை
- India First Pod Taxi
- நொய்டா விமான நிலையம் முதல் நொய்டா பிலிம் சிட்டி வரை இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி சேவை இயங்கவிருக்கிறது.
- இதற்கான, விரிவான திட்ட அறிக்கையை இந்தியன் போர்ட் ரயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேஷன் லிமிடெட், யமுனா அதிவேக நெடுஞ்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்திடம், 2021 ஜூன் 13 அன்று சமர்ப்பித்தது.
- நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீடித்துவரும் மாசுகளை கட்டுப்படுத்துவதின் அவசியத்தை கருதி மெட்ரோ, பாட் டாக்ஸி போன்ற திறமைமிக்க போக்குவரத்து அமைப்பை உருவாக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன
- Proposed by Yamuna Expressway Authority
- போனலு திருவிழா
- போனலு (Bonalu) என்பது காளி தேவியை மையமாகக் கொண்ட ஒரு திராவிட பாரம்பரிய இந்துப் பண்டிகையாகும்.
- இந்த திருவிழா ஆண்டுதோறும் தெலங்காணாவின் இரட்டை நகரங்களான ஐதராபாத் மற்றும் சிக்கந்திராபாத் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.
- இது 2014 ஆம் ஆண்டில் அந்த மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு. K.சந்திரசேகர் ராவ் தலைமைலோனRead More…
All Month Current Affairs PDF Here
Daily Current Affairs in English
July 21
English Current Affairs
International News
- China unveils world’s fastest train
- China unveiled a maglev train capable of a top speed of 600 kph.The maximum speed would make the train, self-developed by China and manufactured in the coastal city of Qingdao, the fastest ground vehicle globally.
- Using electro-magnetic force, the maglev train “levitates” above the track with no contact between body and rail.
- At 600 kph, it would only take 2.5 hours to travel from Beijing to Shanghai by train – a journey of more than 1,000 km (620 miles).
By comparison, the journey would take 3 hours by plane and 5.5 hours by high-speed rail.
National News
- India to get its first pod taxi service between Noida Airport and Film City
- India will see its first pod taxi running between Noida Airport and Noida Film City. As per the latest reports, it will start running on the tracks as soon as flights start operating from Noida Airport.
- Pod taxis have been a popular mode of commute in several western countries, and can accommodate four to six passengers per car. With this project, India is also set to experiment with this mode of commute.
- Indian Port Rail and Ropeway Corporation Limited (IPRCL) have submitted the final DPR (Detailed Project Report) to Yamuna Expressway Industrial Development Authority (Yeida) on June 13, 2021, for the pod taxi project, which will run around 14 km from Film City to Noida Airport.
- Bonalu
- Bonalu is a Hindu Festival where Goddess Mahakali is worshiped. It is an annual festival celebrated in the twin Cities Hyderabad and Secunderabad and other parts of Telangana state, India.
- Bonalu is celebrated usually during AshadaMasam that falls in July/August. Special poojas are performed for goddess Yellamma during the first and last day of the festival. The festival is considered as a form of thanksgiving to the Goddess after theRead More…