Daily Current Affairs 22 June 2021

  • 0

Daily Current Affairs 22 June 2021

Daily Current Affairs in Tamil

ஜூன் 22

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

  • ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
    • ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.
    • அதிபர் பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி போட்டியிட்டார்.
    • இந்நிலையில், ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் ரைசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • பசுமை ஹைட்ரஜன் முயற்சிகள் குறித்து இந்தியா இரண்டு நாள் உச்சி மாநாட்டை நடத்த உள்ளது. பிரிக்ஸ் நாடுகளை உள்ளடக்கிய உச்சி மாநாடு 2021 ஜீன் 22 அன்று தொடங்கும். இந்த மாநாடு இணைய வாயிலாக நடத்தப்படும். இந்த மாநாட்டில் பசுமை ஹைட்ரஜனின் எதிர்கால பங்களிப்பைப் பற்றி விவாதிக்கப்படும்.

 

தேசிய செய்திகள்

  • இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம்.
    • 2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு (GER) 50%–ஆக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது மத்திய அரசு. ஆனால், கடந்த ஆண்டிலேயே தமிழ்நாடு 50மூ இலக்கை அடைந்திருப்பது பெருமிதத்துக்குரியது. சமீபத்தில், 2019-2020-ம் ஆண்டுக்கான உயர்கல்வி தொடர்பான அகில இந்திய கணக்கெடுப்பில், நாடு முழுவதும் சராசரியாக 27.1% மாணவர்கள் உயர்கல்விக்குச் சென்றிருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
    • GER (Gross Enrollment Ratio) – உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு.
    • 2019-20-ல் GER உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை குறியீடு பட்டியலில் 51.4 சதவிகிதத்துடன் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 75.8 சதவிகிதத்துடன் சிக்கிம் முதல் இடத்திலும், 52.1 சதவிகிதத்துடன் சண்டிகர் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது, நாட்டின் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடுRead More…

 

All Month Current Affairs PDF  Here


Leave a Reply

Get More Info