Daily Current Affairs 29 May 2021
Daily Current Affairs in Tamil
மே 29
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- ஐ.நா பொதுச் செயலாளராக அன்டோனியா குட்டெரெஸ் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
- ஐ.நா வின் 9-வது பொதுச் செயலாளரான அன்டோனியா குட்டெரஸ் 2017. ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அந்தப்பதவியில் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 31 ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தற்போதைய நிலையில் ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக குட்டெரஸ் மட்டுமே உள்ளார். - போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான குட்டெரெஸ் 2005 முதல் 10 ஆண்டுகள் அகதிகளுக்கான ஐ.நா தூதராக பணியாற்றியுள்ளார்.
- உறுப்பு நாடுகளிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் எந்தவொரு நபரும் ஐ.நா பொதுச் செயலாளராக 2 வது முறையும் தேர்வாகலாம்.
- ஐ.நா பொதுச்செயலாளர் நியமனமானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின் பேரில் ஐ.நா பொதுச் சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
- ஐ.நா வின் 9-வது பொதுச் செயலாளரான அன்டோனியா குட்டெரஸ் 2017. ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அந்தப்பதவியில் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 31 ம் தேதியுடன் நிறைவடைகிறது.
- கொலினெட் மாகோசோ காங்கோ குடியரசின் புதிய பிரதமராக நியமிக்கபட்டார்.
கிளமென்ட் மோம்போவுக்கு பதிலாக இப்பதவியில் நியமிக்கபடுகிறது.
மாகோசோ மத்திய ஆப்ரிக்க நாட்டின் கல்வி அமைச்சராக இருந்தார்.
2011-16 வரை இளைஞர் மற்றும் குடிமை அறிவுறுத்தல் அமைச்சராக இருந்தார்.
2016 முதல் கல்வியறிவு பொறுப்பில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வியமைச்சர் பதவியை வகித்துள்ளார்.
- இஸ்ரேலின் அடுத்த மொசாட் உளவு அமைப்பின் தலைவராக டேவிட் பார்னியா நியமிக்கப்பட்டார்.
யோசி கோஹனுக்கு பதிலாக இப்பதவியில் டேவிட் பார்னியா நியமிக்கப்பட்டார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டின் புதிய தலைவராக டேவிட் பார்னியாவை நியமித்தார்.
கோஹன் 2016 ல் பதவியேற்றதிலிருந்து இஸ்ரேலில் ஸ்பைRead More…