Daily Current Affairs 05 May 2021
Daily Current Affairs in Tamil
மே 05
தமிழ் செய்திகள்
உலக செய்திகள்
- அடுத்த 3 ஆண்டுகளில் இங்கிலாந்தில் 1000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
- கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அண்ட அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, ஓப்பன் சோர்ஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் நிறுவன சேவைகள் உள்ளிட்ட டிஜிட்டல் இடத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இந்திய பிரதமர் மோடி மே 4ல் நடத்திய காணொலி வழி மாநாட்டின் போது இந்தியாவுடன் ரூ. 10,200 கோடியில் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது, பிரிட்டனில் புதிதாக 6500 வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டது.
- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் – எஸ். ஜெய் சங்கா
- பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரீத்தி படேல்
- ஆளில்லா விமானங்களை பயன்படுத்த ஸ்பைஸ் ஜெட், டன்சோ ஏர் கன்சோர்ட்டியம், ஸ்கைலார்க் உள்ளிட்ட 20 நிறுவனங்களுக்கு விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
- இந்த அனுமதி ஓராண்டு வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அமலில் இருக்கும் எனRead More…