Daily Current Affairs 04 May 2021

  • 0

Daily Current Affairs 04 May 2021

Daily Current Affairs in Tamil

மே 04

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • ஏப்ரல் 26, 2021 அன்று அல்பேனியாவில் ‘டிஃபென்டர் – ஐரோப்பா 21’ நேட்டோ கூட்டு ராணுவ உடற்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • இது 12 நாடுகளில் 30க்கும் மேற்பட்ட பயிற்சி பகுதிகளில் நடைபெற உள்ளது.

 

தேசிய செய்திகள்

current affairs tamil

  • SHWAS மற்றும் AROG கடன் திட்டங்களை MSHE க்களுக்கு உதவும் வகையில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) தொடங்குகிறது.
    • SHWAS திட்டம் – ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சி – ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றில் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும்.
    • AROG திட்டம் – பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள், அனுமதிக்கப்பட்ட மருந்துகள் (ரெம்டெசிவிர்), வென்டிலேட்டர்கள் போன்ற சேவைகளை வழங்கும்.

tnpsc current affairs

  • கரோனா நோயாளிகளுக்கு மிகவும் அத்யாவசியமாக தேவைப்படும் ஆக்சிஜனை நேரடியாக சப்ளை செய்ய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
    • இதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘ஆக்சிஜன் ஆன் வீல்ஸ்’ எனும் திட்டத்தை மஹிந்திரா குழுமதலைவர் ஆனந்த் மஹிந்திரா தொடங்கினார்.
    • ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகளிலிருந்து மருத்துவமனைகளுக்கும் வீடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு மஹிந்திரா வாகனம் மூலம் சப்ளை செய்ய மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துRead More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 04

English Current Affairs

International News

  • NATO Military Exercises Launched in Albania
    • NATO has launched joint military exercises in Albania with thousands of military forces from the United States and other countries in the first such large-scale drills since World War II in the Western Balkans, a U.S. Army official saiWhat is NATO?
      the North Atlantic Alliance, is an intergovernmental military alliance between 30 European and North American countries. Formed on 4 April 1949

 

National News

  • SIDBI launches SHWAS and AROG Loan Schemes for MSME
    The small Industries Development Bank of India(SIDBI), has launched two loan products for MSME to help them with the required financial support in the fight against the COVID-19 pandemic. These two new quick credit delivery schemes will facilitate funding for production and services related to the supply of oxygen cylinders, oxygen concentrators, oximeters and essential drugs by MSME
    SHWAS-SIDBI assistance to Healthcare sector in war Against Second
    Wave of Covid 19
    AROG – SIDBI Assistance to MSMEs for Recovery & Organic Growth during COVID19 pandemic

  • Mahindra Group initiated ‘Oxygen on Wheel’ programme
    Amid the second wave of the coronavirus pandemic, India is dealing with an acute shortage of oxygen supply. The Mahindra Group has rolled out a free service initiative, ‘Oxygen on Wheels’ (O2W), which will strengthen the availability of oxygen by connecting oxygen producers with the hospitals and medical centres in dire need of it.  
    O2W is launched in Mumbai, Thane, Pune, Pimpri-Chinchwad, Chakan, Nasik and Nagpur with over 100 Mahindra vehicles ferryingRead More..

Leave a Reply

Get More Info