பங்களாதேஷைச் சேர்ந்த ஷாஹிதுல் ஆலம், ஈரானைச் சேர்ந்த முகமது மொசைட், நைஜீரியாவைச் சேர்ந்த டப்போ ஒலோருன்யோமி, ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா புரோகோபீவா ஆகியோரின் துணிச்சலான செயலுக்கு 2020 சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதுகள் வழங்கப்படும் என்று பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு  குழு (Committee to Protect Journalists) அறிவித்துள்ளது.

  • பங்களாதேஷைச் சேர்ந்த ஷாஹிதுல் ஆலம், ஈரானைச் சேர்ந்த முகமது மொசைட், நைஜீரியாவைச் சேர்ந்த டப்போ ஒலோருன்யோமி, ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா புரோகோபீவா ஆகியோரின் துணிச்சலான செயலுக்கு 2020 சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதுகள் வழங்கப்படும் என்று பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு  குழு (Committee to Protect Journalists) அறிவித்துள்ளது.

 

செய்தி துளிகள்:

பத்திரிகையாளர்கள்  பாதுகாப்பு  குழு:

தலைமையகம்- நியூயார்க், யு.எஸ்

நிர்வாக இயக்குனர்- ஜோயல் சைமன்

 


Get More Info