வனவியலில் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான தேசிய விருதுக்கு, கோவை இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன முதுநிலை முதன்மை விஞ்ஞானி கண்ணன் வாரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • வனவியலில் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான தேசிய விருதுக்கு, கோவை இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன முதுநிலை முதன்மை விஞ்ஞானி கண்ணன் வாரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  • இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழுமம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

 

செய்தி துளிகள் :

  • கண்ணன் வாரியர் பல்லுயிர் பாதுகாப்பு ஆராய்ச்சிக்காக, ‘ரோலா ராவ் விருது’ பெற்றவர். 27 ஆண்டுகளாக, வனவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கண்ணன் வாரியர் 232 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

Get More Info