ஐரோப்பிய நாடான போலந்தில் நடந்த தேர்தலில் ஆண்ட்ரெஸ் டுடா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இரண்டாவது முறையாக அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

  • ஐரோப்பிய நாடான போலந்தில் நடந்த தேர்தலில் ஆண்ட்ரெஸ் டுடா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இரண்டாவது முறையாக அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

 

செய்தி துளிகள்:

போலந்து:

தலைநகரம் – வார்சா

நாணயம் – சுலோத்தி


Get More Info