- உலகில் அதிக டாலர் மில்லியனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாவது இடத்திலும் ஜெர்மன் மூன்றாவது இடத்திலும் இருப்பதாக கேப்ஜெமினியின் உலக செல்வ அறிக்கை 2020 வெளியிட்டுள்ளது.
செய்தி துளிகள்:
- கேப்ஜெமினி பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனம். இது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசைத் தலைமையிடமாககொண்டு செயல்படுகிறது.