- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் வைப்பீட்டாளர்களின் நலனிற்காக tnpowerfinance.com என்ற இணையதளம், ‘டிஎன்பிஎப்சிஎல்’ என்ற செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
- புதிய வலைதளம், மொபைல் போன் செயலி ஆகியவற்றை முதல்வர் பழனிச்சாமி.துவக்கி வைத்தார்.
செய்தி துளிகள் :
- தமிழ்நாடு அரசுக்கு முழுவதும் சொந்தமான பொதுத்துறை நிறுவனமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாக 1991-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் தொடங்கப்பட்டது.