- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தற்காலிக தலைவராக இம்ரான் கவாஜா தேர்வாகியுள்ளார். இதற்கு முன்பு அவர் ஐசிசி யின் துணை தலைவராக இருந்தார் .
- ஐசிசி தலைவராக இருந்த சஷாங்க் மனோகரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்காலிக தலைவரை இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செய்தி துளிகள் :
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வாரியம் சாரா முதல் தலைவராக இந்தியாவை சேர்ந்த சஷாங்க் மனோகர் 2016 ஆம் ஆண்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் . 2018 ஆம் ஆண்டு மனோகர் ஐசிசியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.