நாட்டில் முதன்முறையாக பிளாஸ்மா வங்கியை டெல்லியில் அம்மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 3.7.2020 அன்று தொடங்கி வைத்தார்.

  • நாட்டில் முதன்முறையாக பிளாஸ்மா வங்கியை டெல்லியில் அம்மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 3.7.2020 அன்று தொடங்கி வைத்தார்.

 

  • கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையில் நல்ல பலன் கிடைத்துள்ளதை அடுத்து நோயாளிகளின் நலனுக்காக டெல்லி அரசு பிளாஸ்மா வங்கியை தொடங்கியது.

 

செய்தி துளிகள் :

  • தெற்கு டெல்லி வசந்த் குஞ்ச்சில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும்.டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மையம் பிளாஸ்மா வங்கியை அமைக்க உள்ளது.

Get More Info