- இந்தியாவின் நிதின் மேனன், 2020-21 சீசனுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) எலைட் பேனலில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் நைகல் லாங்கிற்கு பதிலாக எலைட் பேனலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- இதுவரை மூன்று டெஸ்ட், 24 ஒருநாள் மற்றும் 16 டி 20 போட்டிகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
செய்தி துளிகள்:
- முன்னாள் கேப்டன் சீனிவாஸ் வெங்கட்ராகவன் மற்றும் சுந்தரம் ரவிக்கு பிறகு இந்தியாவில் இருந்து எலைட் பேனலில் இணையும் மூன்றாவது நபர் நிதின் என்பது குறிப்பிடத்தக்கது.