- வெளிப்படையான வரி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றம் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி சுவிஸ் வங்கிக்கணக்குகள் மற்றும் கணக்கு வைத்துள்ள நிறுவனங்களின் பயனாளிகள் தொடர்பாக விரிவான தகவல்களைப் பெறும் நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.
- இதில் பிரான்ஸ் முதலிடத்திலும் , ஜெர்மனி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
செய்தி துளிகள் :
- சுவிஸ் நேஷனல் வங்கி (எஸ்.என்.பி) :
தலைமையகம்- சூரிச், சுவிட்சர்லாந்து
தலைவர்- தாமஸ் ஜோர்டான்