டாடா சன்ஸ் வாரியத்தின் தலைவர்  நடராஜன் சந்திரசேகரன் ரிசர்வ் வங்கியின் மையத்தில் பகுதிநேர  இயக்குநராக மீண்டும் தேர்வு  செய்யப்பட்டுள்ளது.

  • ஜூன் 21, 2020 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின்  அறிவிப்பின்படி, டாடா சன்ஸ் வாரியத்தின் தலைவர்  நடராஜன் சந்திரசேகரன் ரிசர்வ் வங்கியின் மையத்தில் பகுதிநேர  இயக்குநராக மீண்டும் தேர்வு  செய்யப்பட்டுள்ளது.

 

  •  மார்ச் 4, 2016 முதல் 4 ஆண்டுகளாக அவரை ரிசர்வ் வங்கி மத்திய குழுவில் இயக்குநராக பணியாற்றினார்.

செய்தி துளிகள் :

 

  • ரிசர்வ் வங்கி :

தலைமையகம்- மும்பை, மகாராஷ்டிரா

ஆளுநர்- சக்தி காந்த தாஸ்

 


Get More Info