இத்தாலி கோப்பைக்கான கால்பந்து இறுதி போட்டி

  • இத்தாலி கோப்பைக்கான கால்பந்து இறுதி போட்டி ரோமில் உள்ள ஒலிம்ப்கோ மைதானத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமான ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில், முன்னணி அணிகளாக யுவென்டஸ் – நபோலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 

  • விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், நபோலி 4-2 என யுவனெடஸ் அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Get More Info