கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்

  • ஏழைகள் நல்வாழ்வுக்கான வேலை வாய்ப்பு முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஊரக வேலை வாய்ப்புக்கான திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

 

செய்தி துளிகள்:

  • பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Get More Info