• தொழில் நிறுவனங்களுக்கான போதிய வாய்ப்புகள் காணப்படுவதை அளவிடும் உலக போட்டித்திறன் குறியீட்டில் மொத்தம் கணக்கிடப்பட்ட 63 நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
• நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குதல், மக்களின் நலனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை அடைவதற்கு தொழில் நிறுவனங்களுக்குக் காணப்படும் சூழலை ஆராய்ந்து, போட்டித்திறன் குறியீட்டை சர்வதேச மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (ஐஎம்டி) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
செய்தி துளிகள் :
• இதில் அமெரிக்கா 10-ஆவது இடத்திலும், சீனா 20-ஆவது இடத்திலும், இந்தியா – 46 ஆவது இடத்திலும் உள்ளன