சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கான பிரிவில், ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சென்னை கிளைக்கு, முதலிடம் கிடைத்துள்ளது.

  • சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கான பிரிவில், ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சென்னை கிளைக்கு, முதலிடம் கிடைத்துள்ளது. டில்லி மற்றும் மும்பை ஐ.ஐ.டி., கிளைகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.

 

  • நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம், ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

 

செய்தி துளிகள்:

  • மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
  • தலைமையகம் – புது தில்லி
  • மாநில அமைச்சர் – சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே

Get More Info