- ஜூன் 4, 2020 அன்று, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் எஸ். பூரி ஆகியோர் இணைந்து நகர்ப்புற கற்றல் பயிற்சி திட்டத்தை (TULIP- The Urban Learning Internship Program) உருவாக்கியது.
- ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களின் கீழ் ஆயிரக்கணக்கான புதிய பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு தொழல் பயிற்சி வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவுடன் (AICTE)உருவாக்கியது.
செய்தி துளிகள்:
- மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
- தலைமையகம் – புது தில்லி
- செயலாளர் – ஸ்ரீ அமித் கரே
- அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு ((AICTE)
- தலைமையகம் – புது தில்லி
- தலைவர் – அனில் சஹஸ்ரபுதே