- 900 அடி நீளமுள்ள ஹைட்ரஜன் நிரம்பிய பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- ‘ஒமுவாமுவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இது இயற்கையில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி துளிகள்:
- சுமார் 900 அடி நீளமுள்ள இந்த பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சனி கிரகத்தின் சுற்று வட்டப்பாதை அருகே உள்ள இந்த பனிப்பாறை அதனை கடக்கப் பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர்.