மாநில சுகாதார பதிவு

  • இந்தியாவில் முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் ”மாநில சுகாதார பதிவு” ஒன்றை வெளியிட உள்ளது, இது மாநிலத்தின் 5 கோடி குடிமக்களின் சுகாதார பதிவுகளை பராமரிக்கும். COVID-19 நெருக்கடிக்கு பின்னர் குடிமக்களின் தரப்படுத்தப்பட்ட சுகாதார களஞ்சியத்தை தொடங்குவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

  • கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களுடன் சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

செய்திதுளிகள்:

  • கர்நாடகா மாநில முதலமைச்சர் – புக்கனகேர் சித்தலிங்கப்பா யெடியூரப்பா

 

  • மருத்துவ கல்வி அமைச்சர் – டாக்டர் கேசவரெட்டி சுதக்கர்

 

  • தலைநகரம் – பெங்களுரு

 


Get More Info