- பல்லுயிர்களுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆண்டுதோறும் ஐ.நா. சார்பில் மே.22-ம் தேதி சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழும் எண்ணற்ற உயிரின வகைகளின் தொகுப்பு பல்லுயிர் பரவல் எனப்படுகிறது. மேலும் பருவநிலை மாற்றம் வெப்பமயமாதல் போன்ற வற்றால் இயற்கை பாதிப்பிற்குள்ளாகிறது. இதன் காரணமாக பல்லுயிரிகள் பாதிப்புக்குள்ளாகின்றன.