புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 50 பதவிகளில் தொழில் வல்லுநர்கள், ஆலோசகர் காலியிட அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் 15 ஜூன் 2020 க்குள் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: தொழில் வல்லுநர்கள்,ஆலோசகர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 50
வருமானம் :
இளம் தொழில் வல்லுநர்கள்: ₹ 60,000 / – ஜூனியர் ஆலோசகர்: ₹ 60,000/- சீனியர் ஆலோசகர்: ₹ 80.000/- ₹ 1,20,000/ – தலைமை ஆலோசகர்:1,00,000/- ₹ 1,50,000/ –
பணி இடம் : டெல்லி
கல்வித்தகுதி:
விண்ணப்பத்தாரர்கள் 12 ஆம் வகுப்பு, பட்டதாரி, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 வயது – 65 வயது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13 மே 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15 ஜூன் 2020
விண்ணப்பிக்கும் முறை
http://training.mospi.gov.in.
மேலும் விவரங்களுக்கு:
https://weshineacademy.com/updated-exam-notification/