Today TNPSC Current Affairs October 23 2019

We Shine Daily News

அக்டோபர் 23

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • தமன்னா என்ற பெயரில் மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு ஒன்றை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
    • 12-ஆம் வகுப்பு முடிந்த பிறகு, ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு ஏற்ற உயர்கல்வி துறையைத் தேர்வு செய்வதில் சிரமம் கொள்வதாக சிபிஎஸ்இ உணர்கிறது. மாணவர்களின் எதிர்காலம் குறித்த பிரச்சனை பெற்றோரிடம் எழுகிறது.

 

 

  • வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உதவும் நோக்கில் ஒற்றைச் சாளர முறையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • அதன்படி, இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெற வேண்டிய அனுமதி, உரிமங்கள் ஆகியவற்றை ஓரிடத்திலேயே பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படவுள்ளது.

 

 

  • ரூ.18 ஆயிரம் கோடி செலவில் தில்லி-மும்பை மற்றும் தில்லி-கொல்கத்தா வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
    • தற்போது பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் சராசரியாக மணிக்கு 99 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. தில்லி-வாரணாசி இடையே புதிதாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 104 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகிறது. ரயில்களை மணிக்கு 160 கி.மீ மற்றும் 320 கி.மீ வேகத்தில் இயக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

 

நியமனங்கள்

 

  • வெளியுறவு அமைச்சக கொள்கை ஆலோசகராக, மூத்த பத்திரிக்கையாளரும், குடியரசுத் தலைவரின் முன்னாள் ஊடகச் செயலருமான அசோக் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் இரு பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகள் விமானப் படை நடவடிக்கையின் போது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
    • அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான ட்ராக் தீவில் இந்திய விமானப் படையின் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

 

  • மனிதர்களுக்கு உண்டாகும் பல நோய் நிலைமைகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளும் காரணமாகின்றன. இக்குறைபாடுகள் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படக்கூடியனவாகும். இந்நிலையில் குறித்த குறைபாடுகளை 90 சதவீதம் வெற்றிகரமாக மாற்றியமைக்கக்கூடிய புதிய பொறிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • இப்புதிய தொழில்நுட்பமானது Prime Editing என அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Khadi and Village Industries Commission (KVIC) joined hands with the Goa Government to generate employment opportunities in Goa. They inaugurated a series of initiatives.
    • Electric potter wheels to 160 families were distributed. New Model Spinning wheels to 50 trained women were also distributed. There were no spinning and weaving activities in Goa earlier.
    • Related Keys
      • The Khadi and Village Industries Commission established in 1956.
      • The Khadi and Village Industries Commission Headquarters: Mumbai

 

 

  • United Nations World Food Programme (WFP) has launched its cinema ad campaign ‘Feed Our Future’ against hunger and malnutrition in India. It has been launched by WFP in collaboration with UFO Moviez – India’s largest in-cinema advertising platform and SAWA -the Global Cinema Advertising Association.
    • Related Keys
      • World Food Programme Formation – 19 December 1961
      • World Food Programme Headquarters – Rome, Italy

 

 

  • On October 21, 2019, the Assam Cabinet decided that no Government jobs will be provided to persons with more than 2 children after 1 January 2021. In September 2017, the Assam government had passed the “Population and Women Empowerment Policy of Assam”. 
    • Related Keys
      • Assam Cheif minister: Sarbananda Sonowal
      • Assam Captial : Dispur
      • Assam Governor – Jagdish Mukhi

 

 

INTERNATIONAL NEWS

  • The oldest known natural pearl in the world has been discovered by Abu Dhabi archaeologists working at a Neolithic site on Marawah Island. Dubbed the ‘Abu Dhabi Pearl’, it was found in layers that have been radiocarbon dated to 5,800-5,600 BCE.
    • The Emirates News Agency said that the discovery is a proof that pearls and oysters were being used in the UAE nearly 8,000 years ago, and represents the earliest known evidence for pearling yet discovered anywhere in the world.

 

 

  • President Ram Nath Kovind attended the enthronement ceremony of Japan’s Emperor Naruhito. Naruhito is the 126th monarch according to Japan’s traditional order .
    • The President arrived in Tokyo after concluding his five-day state visit to the Philippines.
    • Related Keys
      • Japan Currency – Yen
      • Japan Capital – Tokyo

 

 

SPORTS NEWS

  • In Boxing, World Championships silver medallist Amit Panghal won his opening bout in the men’s flyweight (52kg) category as the boxers gave India a good start in the 7th CISM World Military Games in Wuhan, China.
    • Panghal beat Douglas Andrade of Brazil 4-1.

 

 

WORDS OF THE DAY

  • Abundant – present in large quantity
    • Similar Words – plentiful , copious.
    • Antonyms –  sparse ,infrequent .

 

  • Advocacy – active support of an idea or cause.
    • Similar Words – support for , espousal.
    • Antonyms – critic, opposition.