Today TNPSC Current Affairs January 21 2019

TNPSC Current Affairs: January 2019 – Featured Image

We Shine Daily News

ஜனவரி 21

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்திய சினிமா வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் மும்பையில்(மகாராஷ்டிரா), “முதல் இந்திய சினிமா அருங்காட்சியகம்” (National Museum of Indian Cinema, Mumbai) அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த சினிமா அருங்காட்சியகம் இந்திய பிரதமரால் ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • இந்திய பாதுகாப்பு துறைக்கு ஆயுதங்கள் வழங்கும் முதல் தனியார் தொழிற்சாலையான “L & T” நிறுவனமானது, “கே9 வஜ்ரா (K9 Vajra)” ரக பீரங்கிகளை தயாரிப்பதற்கு, சூரத் நகரில்(குஜராத்) உள்ள ஹாஜிரா என்ற இடத்தில் “பீரங்கி உற்பத்தி பிரிவை” தொடங்கியுள்ளது.
    • இந்த L & T நிறுவனத்தின் பீரங்கி தொழிற்சாலையை இந்திய பிரதமர் ஜனவரி 19 அன்று திறந்து வைத்தார்.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ உதவிகள் வழங்குவதற்கான “பிஜூ ஸ்வத்திய கல்யான் யோஜனா” என்ற திட்டத்தை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இத்திட்டமானது, 2018 ஆகஸ்ட் 15 அன்று ஒடிசா மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்திய பெண்கள் குத்துச் சண்டை வீராங்கனைகளுக்கான (Chief Coach for the Indian women boxers) தலைமை பயிற்சியாளராக “முகமது அலி கியாமர்” (Mohammed Ali Qamar) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2019 – Sports News Image

 

  • ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை “வினேஷ் போகத்” (Vinesh Phogat), “லாரெஸ் உலக விளையாட்டு” விருதுக்கு (2019 Laureus World Sports Awards) பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
    • லாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் “வினேஷ் போகத்” ஆவார்.

 

TNPSC Current Affairs: January 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • இஸ்ரோ-வானது, 2019 ஆம் ஆண்டின் தனது முதல் ராக்கெட்டான “பி.எஸ்.எல்.வி – சி 44” – ஐ ஜனவரி 24 ல் சதீஸ்தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்த உள்ளது.
    • இந்த இராக்கெட்டில் “ஹாம் ரேடியோ சேவைக்காக” மாணவர்கள் தயாரித்த “கலாம் சாட்”, செயற்கைக்கோள், “பூமி கண்காணிப்பிற்காக” இஸ்ரோ தயாரித்த “மைக்ரோசாட்ஆர்” செயற்கைக்கோள் ஆகியவை விண்ணில் செலுத்தபட உள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • சீனாவில் தடுப்பு காவலில் உள்ள சீன வழக்கறிஞர், யூ வென்செங் (Yu Wensheng), 2019 ஆம் ஆண்டின் “பிராங்கோ – ஜெர்மன் மனித உரிமைகள்” விருதை (Franco – German Human Rights Award) பெற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • இந்திய உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, தினேஷ் மகேஷ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
    • தற்போது உள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – New Appointment News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Defence Minister Nirmala Sitharaman inaugurated the Tamil Nadu Defence Industrial Corridor in the Tiruchirapalli district of Tamil Nadu, with various private and public sector industries announcing an investment of around Rs 3100 crores.
    • This will be the country’s second defence industrial corridor after the first one was launched in Aligarh, Uttar Pradesh August last year.

 

  • Vibrant Gujarat Global Investors Summit 2019 at Mahatma Mandir in Gandhi Nagar concluded on 20th January. 75 member delegation of Commonwealth Enterprise and Investment Council participated in this Summit.
    • This year United Arab Emirates, Uzbekistan & Morocco were the partner countries for 9th edition of Vibrant Gujarat.

 

  • The Tripura government has unveiled an official logo for the state’s tea to popularise the beverage and to promote the potentiality of tourism.
    • The logo features Tripura’s iconic landmark, the “Neermahal” which is the largest and one-of-its-kind water palace in India.

 

  • Haryana Chief Minister Manohar Lal Khattar laid the foundation stone of “Haryana Bhawan” at the “Statue of Unity” complex in Kevadiya, Gujarat.
    • Probably Haryana is the first state of the country that has laid the foundation stone for the construction of its state house in this complex.

 

  • In a bid to boost people-to-people ties and cultural exchanges, Danish Prime Minister Lars Lokke Rasmussen inaugurated a Danish Cultural Institute in New Delhi.
    • Headquartered in Denmark, the Danish Cultural Institute has been engaged in fostering mutual understanding between people and cultures since 1940.

 

  • Defence Minister Nirmala Sitharaman inaugurated the 426 metres long Diffo Bridge over Chipu River in Lower Dibang Valley District of Arunachal Pradesh.
    • Border Roads Organization (BRO) has constructed the bridge along Indo-China border. The Bridge will make travelling from east part to west part of Arunachal Pradesh very convenient and time saving.

 

INTERNATIONAL NEWS

  • India is likely to surpass the United Kingdom in the world’s largest economy rankings in 2019, to become world’s fifth largest economy, according to a report by global consultancy firm PwC.
    • As per the report, while the UK and France have regularly switched places owing to similar levels of development and roughly equal populations, India’s climb up the rankings is likely to be permanent.

 

  • Palestine took over the chairmanship of the Group of 77 from Arab Republic of Egypt.
    • The main functions of G 77 is to promote collective economic interests and enhance joint negotiating capacity with UN Agencies and to promote South-South cooperation for development.

 

SCIENCE & TECHNOLOGY

  • Japan launched the Epsilon – 4 rocket carrying 7 satellites developed by private sector companies and Universities from the Uchinoura Space Center in
    • The Epsilon series was developed in a bid to put small satellites into orbit at a low lost.

 

ECONOMY

  • Government announced that Bharat Heavy Electricals Limited (BHEL) and Libcoin are in dialogue to form a world class consortium to initially build the first lithium Ion battery plant in India. This project will bring energy independence by replacing oil imports with abundant renewable energy sources.
    • The aim of the project is to create integrated manufacturing ecosystem resulting in self-reliance and lower cost.

 

AWARDS

  • Six-time women’s world boxing champion and Olympic medal list M C Mary Kom was named as the event ambassador for the16th Tata Mumbai Marathon which will be held in January 20, 2019.
    • It would be organized by Procam International.

 

APPOINTMENT

  • Andry Rajoelina was sworn in as President of Madagascar. The oath-taking ceremony was attended by delegation from 35 countries and international organizations.