Get More Info
We Shine Daily News
ஜனவரி 20
தமிழ்
Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here
இந்திய நிகழ்வுகள்
- பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீட்டை வழங்கிய இரண்டாவது மாநிலமாக ஜார்கண்ட் உருவெடுத்துள்ளது.
- மூன்றாவது மாநிலம் உத்திரப்பிரதேசம்
- முதல் மாநிலம் – குஜராத்
- 10% இட ஒதுக்கீட்டிற்கான அரசியல் சட்ட திருத்தம் – 103வது
- 10% இட ஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா – 124வது
- இரண்டாவது உலக ஆரஞ்சு திருவிழாவானது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது.
- நாக்பூர், ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்படுகிறது.
- மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கான, “தீன் தயாள் மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு திட்ட” மாநாட்டின் 2ம் பதிப்பு (2nd regional conference on deendayal disabled rehabilitation scheme) மும்பையில் (மகாராஷ்டிரா) நடைபெற்றது.
- இந்தியாவின் 2வது பாதுகாப்பு தளவாடங்கள் கண்டுபிடிப்பு மையமானது, நாசிக் (மகாராஷ்டிரா) நகரில் அமைய உள்ளது.
- முதலாவது பாதுகாப்பு கண்டுபிடிப்பு மையம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக நிகழ்வுகள்
- இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே, அணு உலைக்கான (இந்தியாவின்) “யூரேனிய இறக்குமதி” ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- உலகிலேயே மிக அதிகமான அளவில் யுரேனியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் உஸ்பெகிஸ்தான் 7வது இடத்தில் உள்ளது.
- ஆசிய நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான, 7வது “ஆசியான் – இந்தியா சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மாநாடு” வியட்நாம் – இல் நடைபெற்றது.
- இந்தியாவின் சார்பில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் K.J. அல்போன்ஸ் பங்கேற்றுள்ளார்.
அறிவியல் & தொழில்நுட்பம்
- ஹிரோஷிமா (ஜப்பான்) -வில் உலகின் முதல் செயற்கை விண்கல் மழையை அந்நாட்டு அரசு உருவாக்க உள்ளது. (World First Artificial Meteor Shower).
- செயற்கை விண்கல் மழை உண்டாக்கும் செயற்கைகோள் “எப்சிலோன் 4” என்ற இராக்கெட் மூலம் விண்ணிற்கு செலுத்தியுள்ளது.
விருதுகள்
- நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கும், 2019ம் ஆண்டுக்கான “பிலிப் கோட்லர் – பிரசிடென்ஷியல் விருது” (Phillip Kotler Presidential award) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.
- பிலிப் கோட்லர் விருது பெறும் முதல் அரசியல் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
English Current Affairs
National News
- Nashik in Maharashtra will be the site of the country’s second defence innovation hub after Coimbatore in Tamil Nadu. The defence innovation hub at Nashik will help local industries and entrepreneurs and further the Centre’s Make in India push in the country’s defence sector.
- Manipur Chief Minister N Biren Singh launched ‘School Fagat-Hansi’ mission, an initiative under the Government’s popular ‘Go to Village’ mission.
- The scheme has been introduced with an ambitious objective to give renewed thrust towards the improvement of government schools both in terms of physical and manpower infrastructure.
- Finance Ministry started ‘Know Your Budget’ series to educate people on Twitter about the importance of Union Budget and its making.
- The series began with explaining the terms: Union Budget and Vote on Account. The government on February 1, 2019 would unveil the interim Budget for 2019-20.
- Prime Minister of India, Shri Narendra Modi launched the Country’s First National Museum of Indian Cinema in Mumbai, Maharashtra that seeks to portray over a century-old journey of movies in India.
- The National Museum of Indian Cinema was build under the guidance by the Museum Advisory Committee headed by noted film maker Shyam Benegal.
- Odisha Chief Minister, Shri Naveen Patnaik announced the extension of free health services under Biju Swasthya Kalyan Yojana (BSKY) to all medical colleges and hospitals of Odisha from 1st February 2019.
- BSKY was launched on 15th August 2018 by Odisha Government. This scheme provide free medical services to all at government colleges and hospital irrespective of the category of the patients without any requirement of income, residence or any other document.
- Vice-President of India Shri Venkaiah Naidu inaugurated the 2-days Agri-Vision 2019 conference on “envisioning Agro-solutions for smart and Sustainable Agriculture” in Hyderabad, Telangana. The conference was concluded on 18th January 2019.
International News
- The Embassy of Mongolia and International Chamber of Media and Entertainment Industry (ICMEI), India have further strengthened the relationship between India and Mongolia by signing a MoU in the field of art and culture.
- India has signed a long-term contract with Uzbekistan for supply of uranium ore concentrates to widen its source base for the nuclear fuel.
Science & Technology
- Light combat helicopter (LCH), has successfully carried out air-to-air missile firing on a moving aerial target at the integrated test range in Chandipur on Odisha coast.
- This LCH is first in the country, which is designed and developed by Rotary Wing Research & Design Centre (RWRDC), Hindustan Aeronautics Limited (HAL).
- The Indian Navy inducted two – Fast Interceptor Craft (FIC) at Nagapattinam, Tamil Nadu, to boost coastal security. The vessels were acquired for Sagar Prahari Bal, a unit of the Navy.
- The boats can carry a variety of armament from heavy machine guns to grenade launchers with the upper deck canopies bullet-proof.
Economy
- Former Chairman of Securities and Exchange Board of India (SEBI), U.K. Sinha will head an 11-member working group constituted by the Insolvency and Bankruptcy board of India (IBBI) to study the concept of ‘Group Insolvency’ and suggest a suitable framework.
Awards
- An Indian-American philanthropist and entrepreneur, Gurinder Singh Khalsa (45), has been presented with the prestigious Rosa Park Trailblazer award for his campaign that forced US authorities change their policy towards headgear of the Sikh community.
- Eminent Indian scientist C.N.R. Rao of the Jawaharlal Nehru for Centre for Advanced Scientific Research (JNCASR), Bengaluru, has been conferred with the first Sheikh Saud International Prize for Materials Research by the Centre for Advanced Materials of the United Arab Emirates (UAE).
Appointment
- Sweden ended a four-month political vacuum when lawmakers elected 61 years old Swedish Social Democratic Party’s leader Stefan Lofven as the Prime Minister of Sweden for a second term.
- Government is formed in coalition with the Green Party and in budget cooperation with Center Party and the Liberals.