We Shine Daily News
ஜுன் 19
தமிழ்
Download Tamil PDF – Click Here
Download Tamil PDF – Click Here
தமிழக நிகழ்வுகள்
- பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கான தைவானின் டாங் விருது தமிழகத்தின் சென்னையை சேர்ந்த தமிழரான வீரபத்தரன் ராமநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது காற்று மாசுபாடு குறித்து நடத்திய ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.
- மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியா பட்டம் பெற்றுள்ளார்.
இந்திய நிகழ்வுகள்
- மூட நம்பிக்கைக்கு எதிரான Sankar Programme எனும் பிரச்சாரம் அஸ்ஸாம் மாநில அரசால் நடத்தப்பட்டுள்ளது.
- இந்தியாவின சுற்றுலா துறையை பிரபலபடுத்தவும் இந்தியாவுக்கான அமெரிக்கா சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நோக்கில் Incredible India Road show என்ற தலைப்பில் சாலைக் கண்காட்சியை அமெரிக்காவில் இந்தியாவின் சுற்றுலாத் துறை இணையமைச்சர் கே. ஜே. அல்போண்ஸ் தொடங்கி வைத்தார்.
- மாகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (MGNREGS) கீழ் விவசாயத்தை கொண்டு வருவதற்;கு மத்திய அரசாங்கம் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது இந்த குழுவின் தலைவராக மத்திய பிரதேஷ் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- MGNREGS இந்த திட்டம் 2005 இல் தொடங்கப்பட்டது.
உலக நிகழ்வுகள்
- மிக அதிவேகமாக செயல்படும் சூப்பர்கம்ப்யூட்டரை அமெரிக்காவின் ஒக் ரிடேஜ் தேசிய கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் இதற்கு சம்மிட் என பெயரிடப்பட்டுள்ளது.
- 10 Mb தகவல்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.
- உலகின்மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளது.
முக்கிய தினங்கள்
- ஜுன் 19-உலக சிக்கில் செல் நாள் World Sickle cell day.
English Current Affairs
National News
- Union Minister for Women and Child Development Maneka Gandhi and Minister of State for Home Hansraj Ahir has jointly launched a handbook titled “Legal Processes for the Police in Respect of Crime Against Children” on ways to prevent crimes against children.
- Goa Revolution Day was celebrated on June 18 in the state to pay tributes to the martyrs of the state’s liberation struggle.
- The revolutionary call provided a spark to Goa’s freedom struggle and the state was finally liberated on 19th December, 1961.
- The Central government is mulling to link MNREGA with the agriculture sector in a way that the rural employment scheme and the demands of labour in agriculture complement each other.
- Government has formed a seven-member committee of the Chief Ministers that will also suggest the way to implement it.
- The committee, headed by Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan.
International News
- Greece and Macedonia has signed an agreement to change Macedonia’s name to the Republic of Northern Macedonia, setting aside 27-year-old dispute over the latter’s name.
- The World Health Organization (WHO) has now included “gaming disorder” as a mental health condition in its International Classification of Diseases (ICD).
- The two-day international Information and Communication Technology (ICT) 2018 conference concluded in Nepal on June 18.
- The theme “Sustainable Development Goals for Smart Society”.
Sports News
- Roger Federer claimed his 98th ATP title and re-established his unrivalled superiority on grass with a 6-4, 7-6 (7/3) victory over Milos Raonic in the Stuttgart Cup final.
Science and Technology
- US scientists have unveiled the world’s most powerful and smartest scientific supercomputer called Summit that can complete over 200,000 trillion calculations per second.
- Face book has announced its partnership with the National Commission for Women (NCW) to conduct a digital literacy programme aimed at training women scholars in Panjab University.